நேர்மறை எண்ணம்:

காலநேரம் எப்போதும் நமக்காக காத்திருப்பதில்லை,பின் நம் ஏன் நல்ல நேரத்துக்காக காத்திருக்க வேண்டும்?. நல்ல செயல்களை செய்ய எல்லா நேரமும் நல்ல நேரம் தான்.