Events Calendar

பிறந்த நாள் காணும் இளவரசி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

19/04/2011 16:03
 பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளவரசி!!!    உறவினர்கள் மற்றும் நண்பர்கள்!!!            

வான் தேவதை மண் தொட்ட நாள்!

04/12/2010 14:27
  எங்களது செல்லக்குட்டி லக்க்ஷனா பிறந்த நாள்    

பிறந்தநாள் காணும் சசிகுமார்.ப அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!

04/12/2010 13:15
வாழ்த்துவோர் அம்மா விஜயா,தம்பி சுகுமார்,அன்பு மனைவி இளவரசி,மைத்துனர்கள் ஸ்டாலின்,ம்ப்ஹசிஸ் பிரபாகரன்,குட்டி தேவதை லக்க்ஷனா,மாமா இளங்கோவன்,அத்தை கலையரசி மற்றும் உறவினர்கள்.  

பிறந்தநாள் காணும் பிரபாகரன் அண்ணாதுரை அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!

02/11/2010 12:33
  2010-10-19 12:40   வாழ்த்துவோர் அம்மா கலையரசி, அப்பா இளங்கோவன்,அக்கா இளவரசி ,மாமா சசிகுமார் ,குட்டி தேவதை லக்க்ஷனா. தம்பி ஸ்டாலின் மற்றும் உறவினர்

பிரனத்தி பிறந்த நாள் - பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி...

20/10/2010 11:25
 வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள் அப்பா சிவா, அம்மா சத்யா, அன்பு மாமா பாலாஜி, தாத்தா சாந்தமூர்த்தி, பாட்டி சாந்தி மற்றும் சித்தி பிரியா மற்றும் பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை  உறவினர்கள்...

பிறந்தநாள் காணும் சிங்கபூர் ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!

19/10/2010 12:40
  வாழ்த்துவோர் அம்மா கலையரசி, அப்பா இளங்கோவன்,அக்கா இளவரசி ,மாமா சசிகுமார் ,அண்ணன் பிரபாகரன் & குட்டி தேவதை லக்க்ஷனா.