தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

29/10/2010 14:43

 

  • செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
               -
  • இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம். ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?  (BUT OUR KADALA KONG CAN DO IT!)

               - ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

  • என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
  • பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்ஆனாஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமாநல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!! 
  • என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!  அதேமாதிரிஎன்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
  • டிசம்பர் 31க்கும்ஜனவரி 1க்கும்  ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.
  • பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??யோசிக்கனும்...!!
  • தத்துவம் 1:  இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம். ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
  • தத்துவம் 2: ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
  • தத்துவம் 3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது(என்ன கொடுமை சார் இது!?!)
  • தத்துவம் 4: வாழை மரம் தார் போடும், ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது(ஹலோ! ஹலோ!!!!)
  • தத்துவம் 5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமாஇல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
  • தத்துவம் 6: லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...  சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும், அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
  • பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்
  •  கொலுசு போட்டா சத்தம் வரும்ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா
  • பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம்
  • T Nagar போனா டீ வாங்கலாம்.  ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
  • என்னதான் பெரிய  
Back