பாரதியார் கவிதைகள் - படித்ததில் பிடித்தவை

29/10/2010 14:13

தேடிச் சோறு நிதந்தின்று

பலசின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம்வாடித் துன்பமிக உழன்று

பிறர்வாடப் பலசெயல்கள் செய்து

நரைகூடிக் கிழப்பருவமெய்தி 

கொடுங்க்கூற்றுக் கிரையெனப் பின் மாயும்

பல வேடிக்கை மனிதரை போல்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

 

   - பரவாக்கோட்டை பிரபாகர்...

Back