எவ்வாறு சென்றடைவது

 

பரவாக்கோட்டையை சென்றடைய
 
விமான வழி :
 
திருச்சிராப்பள்ளி விமான நிலையம் (பரவாக்கோட்டையில் இருந்து 108   கி.மீ தொலைவில் உள்ளது.)
 
ரயில் வழி:
 
தஞ்சாவூர் ரயில் நிலையம் ( பரவாக்கோட்டையில் இருந்து  49  கி.மீ தொலைவில் உள்ளது.)
 
தரை  வழி:
 
சீரான இடைவெளிகளில் பின்வரும் ஊர்களில் இருந்து  பரவாக்கோட்டைக்கு  பேருந்து சேவைகள் உள்ளன.

 

சென்னை 323 கி.மீ
கும்பகோணம் 48 கி.மீ
திருவாரூர் 24 கி.மீ
திருச்சி 108 கி.மீ
தஞ்சாவூர் 49 கி.மீ
பட்டுக்கோட்டை 44 கி.மீ